மகனுடன் கொஞ்சி விளையாடும் பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா… அவ்வளவு CUTE-ஆ இருக்கீங்க ரெண்டு பேரும்

சின்னத்திரையில் முதல்முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக நடித்துஅறிமுகம் ஆகியவர் பரீனா. இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.முதல் நாடகத்திலேயே அதுவும் வில்லியாக நடித்தே பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.கதாநாயகியாக நடிப்பது தான் எளிது வில்லியாக சீரியல்களில் நடிப்பது தான் கஷ்டம் அதனை தனது முதல் நாடகத்திலேயே நடித்து அசத்தி விட்டார்.கதாநாயகிகளை தான் மக்களுக்கு பிடிக்கும் என்பதை மாற்றி வில்லிகளையும் பிடிக்க வைத்தார் பரீனா.அந்தளவிற்கு தனது நடிப்பினை இந்த நாடகத்தில் வெளிப்படுத்தியுள்ள்ளார்.பரீனா சீரியலுக்கு வருவதற்கு முன் முன்னதாக மாடலிங் துறையில் இருந்தவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மகனுடன் கொஞ்சி விளையாடும் பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா... அவ்வளவு CUTE-ஆ இருக்கீங்க ரெண்டு பேரும் 1

விளம்பரம்

சின்னத்திரையில் இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் பல நாடகங்களில் நடித்தாலும் இவர் பாரதி கண்ணம்மாவில் நடித்த வெண்பா கதாபாத்திரம் தான் இவருக்கு அங்கீகாரத்தினை அளித்தது.இன்னும் இவருக்கு மக்கள் வரவேற்பினை வழங்கி தான் வருகின்றனர்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய ஆண் குழந்தை உள்ளது.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுது ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர்.இதனால் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே ஒரு கூட்டம் உள்ளது.இவர் வெளியிடும் வீடியோவை இவரது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வைரலாக்குவது இயல்பான ஒன்றாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

மகனுடன் கொஞ்சி விளையாடும் பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா... அவ்வளவு CUTE-ஆ இருக்கீங்க ரெண்டு பேரும் 2

விளம்பரம்

இவர் தனது மகனுடன் கொஞ்சி விளையாடியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவில் அனைவரும் பரீனாவின் மகனை தான் ரசித்து கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் பரீனாவின் தீவிர ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து இன்ஸ்டாகிராமில் லைக்குகளை பறக்கவிட்டு ட்ரெண்ட்செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment