The Indian Times

வெண்பா மண்டையை உடைத்த ஹேமாவை கடத்திய வெண்பா.. பரபரப்பாகிய பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்று பாரதிகண்ணம்மா.இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வருடங்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. வித்தியாசமான கதை அமைப்பினால் வழக்கம் போல குடும்ப தலைவிகளை கவர்ந்துள்ளார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த சீரியல் வில்லி வெண்பா பாரதியை யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்ய முயன்றார்.ஆனால் கண்ணம்மா பாரதி கல்யாணத்தினை தடுத்து நிறுத்தி,வெண்பா முகத்திரையை கிழித்தார் . பின்னர் கணவர் பாரதி மேல் கடும் கோபமடைந்த கண்ணம்மா அவரை விட்டு குழந்தைகளுடன் விலகி செல்கிறார்.இந்நிலையில் பாரதி டி என் ஏ முடிவுகளை வாங்க நேரிடையாக டெல்லிக்கு செல்கிறார்

தற்போது புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் ஹேமா ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது வெண்பா சென்று வம்பு இழுக்கவே ஹேமா உடனே கல்லை எடுத்து அடித்து வெண்பா மண்டைய உடைத்துள்ளார்.உடனே ஹேமா ஆள் வைத்து ஹேமாவை கடத்துகிறார். கண்ணம்மா ஹேமாவை எல்லா இடங்களிலும் தேடி வருகிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் வெண்பாவை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in