The Indian Times

ராபர்ட் மாஸ்டர் BIGG BOSS விட்டு வெளியே போறதுதான் சரி…கடுப்பாகி ரட்சிதா கணவர்

நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில்இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திவிடுவோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை ரக்ஷிதா.அதன்பின் இவர் பல நாடகங்களில் நடித்தார் .பல நாடகங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை தொடர்ந்து போராடிய ரட்சிதாவிற்கு இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் வாய்ப்பு கிடைத்தது.இந்த தொடரில் மீனாட்சியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த தொடரில் இவருக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இந்த நாடகத்தின் மூலம் இவர் தமிழக மக்களின் அனைவரது வீட்டிலும் சென்றடைந்து மிக பிரபலமாகினார்.தற்போது விஜய் தொலைக்காட்சியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார்.தற்போது இவர் பிக் பாஸ் 6 சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.இவர் சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்துவந்த இவர்கள் தற்போது விவாகரத்து செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிசெய்யும்படி ரட்சிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணவர் குறித்து ஏதும் பேசவில்லை.

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் ரட்சித்தாவிடம் வேறு கோணத்தில் நடந்துகொள்வது அனைவருக்கும் தெரிந்ததே.இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியே போவதுதான் சரி என கூறியுள்ளார்.இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது,சினிமாவில் தன்னை தக்கவைத்துக்கொள்ளாத ராபர்ட் மாஸ்டருக்கு பிக் பாஸ் இரண்டாவது வாய்ப்பு வழங்கியது ஆனால் அதையும் அவர் கோட்டை விட்டுள்ளார்,எனவே அவர் வெளியேறுவதுதான் சரி என குறிப்பிட்டுள்ளார்

Embed video credits : LITTLE TALKS

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in