மொட்டைமாடியில் செம்ம CUTE-ஆக நடனமாடிய சீரியல் நடிகை ரேமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்திற்கு பின்னர் தொடர்ந்து பல நாடகங்களிலும் நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மொட்டைமாடியில் செம்ம CUTE-ஆக நடனமாடிய சீரியல் நடிகை ரேமா 1

விளம்பரம்

இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.நடனத்தின் மேல் கொண்ட அதிக காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி போடும் வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுவருவதால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.நடிப்பு மற்றும் நடனம் என இரண்டிலும் வெற்றிக்கொடியை நாட்டிவருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மொட்டைமாடியில் செம்ம CUTE-ஆக நடனமாடிய சீரியல் நடிகை ரேமா 2

விளம்பரம்

தற்போது ரேமா நடனமாடி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. வீட்டின் மொட்டைமாடியில் நின்று மல்லிகையே மல்லிகையே என்ற பாடலுக்கு செம்ம கியூட் ஆக நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment