கண்ணம்மா மேல் திருட்டு பழி சுமத்திய பாரதி.. மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியுமா?… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடிவந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தினை எட்டி முடிந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது,அந்தளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

கண்ணம்மா மேல் திருட்டு பழி சுமத்திய பாரதி.. மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியுமா?... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்துள்ளது.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

கண்ணம்மா மேல் திருட்டு பழி சுமத்திய பாரதி.. மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியுமா?... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

அங்கு அவர் பாரதியை சந்திக்கிறார்.பாரதி பேருந்து நிறுத்தத்தில் சிகெரெட் பிடிப்பதை தட்டி கேட்ட கண்ணம்மா மீது பாரதி பகையாகிறார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,வன்மத்துடன் இருக்கும் பாரதி
தனது நண்பரின் உதவியுடன் கண்ணம்மா மேல் திருட்டு பழியை சுமத்துகிறார்,இதுகுறித்து கண்ணம்மா தோழியிடம் கூறவே இதெற்கெல்லாம் ஒரு சரியான ஆள் இருக்கிறார் இவ்வாறு நடக்கும் தப்பை தட்டி கேட்க என மீண்டும் கண்ணம்மாவை பாரதியிடம் அழைத்து செல்ல இருக்கிறாள் தோழி.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment