The Indian Times

மச்சா விக்ரமன் … அசீம் வீட்டுக்கு வண்டிய விடுறா.. விக்ரமனுடன் BIKE RIDE செய்த ADK

ஸ்ரீலங்காவை சேர்ந்தவர் ADK என்கிற தினேஷ் கனகரத்தினம். பாடல் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தமிழகம் வந்து சினிமாவில் வாய்ப்பு தேட .தொடங்கினார்,அப்படிதான் இவருக்கு விஜய் ஆண்டனி இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஆத்திச்சு என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவுக்கு பாடகராக அறிமுகம் ஆகினார்.இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்தது.இப்பாடலை தொடர்ந்து பலராலும் அறியப்பட்ட ராப் பாடகர் ஆக உருவெடுத்தார் ஏடிகே.அடுத்ததாக தளபதி விஜயின் வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி இசையில் மீண்டும் ஒரு சின்னதாமரை படத்தில் ராப் வரிகளை பாடி அசத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரின் திறமையை தெரிந்துகொண்ட இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இவருக்கு கடல் படத்தில் மகுடி எனும் பாடலை பாட வாய்ப்பு வழங்கினார்,இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்தது.இப்படி தமிழ் சினிமாவின் பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி அசத்தியுள்ளார்.ஏடிகே.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே,இதில் கலந்துகொண்டால் தனது திறமையை வெளிக்காட்டி மக்களிடம் எளிதாக அறிமுகமாகி வரவேற்பினை பெறலாம் என நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டார்.

நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டையும் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த உடனே போட்டியாளர்களுடன் ஒரு நல்ல நட்பை மேற்கொண்டு வருகிறார்.தற்போது இவர் விக்ரமனுடன் பைக் ரைடு சென்றுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி வீட்டுக்குள்ளே அடிச்சிக்கிட்டு இப்போ இவ்ளோ நட்பா இருக்காங்க என இவர்கள் நட்பை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். வீடியோ இணையத்தில் பெருமளவு ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

தமிழன் — 18/2/2023

Should have used helmet