The Indian Times

பாக்கியலட்சுமி தொடர் நாயகி பாக்கியா மீது பரபரப்பு குற்றசாட்டு வைத்த அமிர்தா

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமாகியவர் நடிகை ரித்திகா.இவர் முதன் முதலாக ராஜா ராணி நாடகத்தின் முதல் சின்னத்திரையில் அறிமுகமாகியவர்.இந்த நாடகம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருப்பினும் விடாமல் போராடிய இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை இவர் அடிக்கடி நிரூபித்து வருகிறார்.முதல் கட்டமாக நடிப்பு இரண்டாவது சமையல் மூன்றாவதாக நகைச்சுவை நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார்.தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் ரித்திகா. இவர் கணவருடன் அடிக்கடி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

தற்போது இவர் சீரியலில் பாக்கியலட்சுமி மகன் எழிலை திருமணம் செய்துகொண்டுள்ளார் மேலும் பாக்கியாவுக்கு துணையாக கேட்டரிங் கான்டிரேக்ட்டையும் கவனித்து வருகிறார்.தற்போது அவருடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோவில் பாக்கியா அவர் மகனுக்கு என்னை திருமணம் செய்து வைக்கவில்லை அதற்கு பதில் அவரது கேட்டரிங் காண்டிராக்ட் ஊழியராக எண்ணை நியமித்துள்ளார் என கூறி நகைச்சுவையாக இருவரும் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in