ரஞ்சிதமே பாடலுக்கு ராமராஜன் போல நடனமாடிய அமுதவாணன்…KPY CHAMPIONS PROMO

விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ரஞ்சிதமே பாடலுக்கு ராமராஜன் போல நடனமாடிய அமுதவாணன்...KPY CHAMPIONS PROMO 1

விளம்பரம்

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.தற்போது விஜய் டிவி KPY சாம்பியன்ஸ் என்ற காமெடி நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படுகிறது.இதுவரை விஜய் தொலைக்காட்சியில் வந்து பிரபலமடைந்த கலைஞர்கள் தங்களது நகைச்சுவை திறமையை இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ரஞ்சிதமே பாடலுக்கு ராமராஜன் போல நடனமாடிய அமுதவாணன்...KPY CHAMPIONS PROMO 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமராஜன் வருகை தந்துள்ளார்,அமுதவாணன் ராமராஜன் வேடத்தில் வந்து ,ராமராஜன் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடியிருந்தால் எப்படி இருக்கும் என அவர் முன்னே நடனமாடி காண்பித்துள்ளார்.இந்த ப்ரோமோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment