BiggBoss Ultimate புதுசா ஆரம்பிக்கலாமா?? மேள தாளம் முழங்க Hero சிம்புவை வரவேற்ற பிக்பாஸ் டீம் | Feb27 Promo 2
BiggBoss Ultimate: புதிதாக தொடங்கப்பட்ட BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார். அவர் வழங்கும் பிக்பாஸ்ஸின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. …