“சின்ன வயசுல நீ கஷ்டப்பட்டதுலாம் பத்தலயா? உனக்கு ஏன் இந்த வேல..” இசைவாணியை கடுப்பேத்திய அபிஷேக் Biggboss Pomo
தற்போது விஜய் டிவி ரசிகர்களால் அதிகளவில் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சீசன்களை விட இந்த சீசன் சற்று வித்தியாசமாக இருப்பதை அனைவரும் உணர்கிறோம். …