எப்படி ஆடணும்னு நான் காட்டுறேன் – அர்ச்சனாவை மிரட்டும் ஆரி
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது அதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து ஒரு அணி கொழியாகவும் மற்றொரு அணி நெறியாகவும் விளையாட வேண்டும். இதில் நரி …