திடிரென மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள பிக் பாஸ் பாவனி… அவரே வெளியிட்ட புகைப்படங்கள்

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

திடிரென மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள பிக் பாஸ் பாவனி... அவரே வெளியிட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

திடிரென மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள பிக் பாஸ் பாவனி... அவரே வெளியிட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

திடிரென மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள பிக் பாஸ் பாவனி... அவரே வெளியிட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது

திடிரென மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள பிக் பாஸ் பாவனி... அவரே வெளியிட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இருவரும் காதலித்து வருகின்றனர் விரைவில் திருமணமும் செய்ய உள்ளனர்,ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இவர்கள் திருமணத்திற்காக காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

திடிரென மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள பிக் பாஸ் பாவனி... அவரே வெளியிட்ட புகைப்படங்கள் 5

இந்நிலையில் பாவனி தற்போது மருத்துவமனையில் அனுமதி ஆகியிருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்,அதில் அவரது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் அவர் மீண்டு வர தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திடிரென மருத்துவமனையில் அனுமதியாகியுள்ள பிக் பாஸ் பாவனி... அவரே வெளியிட்ட புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment