ரசிகர்களுடன் அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

ரசிகர்களுடன் அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா 1

விளம்பரம்

தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் கலக்கும் சிறகடிக்க ஆசை நாயகி மீனா

ரசிகர்களுடன் அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா 2

விளம்பரம்

இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

ரசிகர்களுடன் அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா 3

விளம்பரம்

தற்போது நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்துள்ளார்,மேலும் வாடகை தாயின் மூலம் இருவரும் ஆண் குழந்தையும் பெற்றுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

ரசிகர்களுடன் அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா 4

விளம்பரம்

அண்மையில் இவர்கள் குழந்தைகளுக்கு வைத்திருக்கும் பெயரை வெளியிட்டு இருந்தனர்.

ரசிகர்களுடன் அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா 5

தற்போது இவர் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75வது படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்திற்கு அன்னபூரணி என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் ஜெய் ,ரெடின் கிங்ஸ்லி,சத்யராஜ் என பல நடிகர்கள் நடித்து உள்ளனர்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

ரசிகர்களுடன் அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா 6

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது,ரசிகர்கள் ஆர்வமாக இப்படத்தினை பார்த்து வருகின்றனர்.

ரசிகர்களுடன் அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா 7

இப்படத்தினை ரசிகர்களுடன் பார்க்க திரையரங்கு வருகை தந்துள்ளார் நயன்தாரா

ரசிகர்களுடன் அன்னப்பூரணி படத்தை பார்க்க திரையரங்கு வந்த நடிகை நயன்தாரா 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment