சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பொம்மி,

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் வேலன் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர், இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

இந்த சீரியல் 90ஸ் ஹிட்ஸ்களுக்கு தற்போது வரை மிகப்பிடித்த சீரியலாக உள்ளது.

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

பின்னர் இவர் நடித்த ராஜ ராஜேஸ்வரி சீரியலும் இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்தது.

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் வாசு இயக்கத்தில் உருவாகிய சந்திரமுகி படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  அடடே நம்ம எதிர்நீச்சல் ஜனனியா இது.. செம்ம Cute-ஆ இருக்காங்களே... சேலையில் மதுமிதாவின் அழகிய புகைப்படங்கள்

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

தற்போது இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

இவர் குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்,இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment