The Indian Times

கருப்பசாமி போல அனைவரையும் அடித்து துவம்சம் செய்யும் விஷால்… மார்க் ஆண்டனி 3rd SINGLE வெளியாகியது

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய வாகை சூடவா மற்றும் லத்தி போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.மேலும் நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் துப்பறிவாளன் 2 படத்தில் களம் இறங்க உள்ளார்.தற்போது இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்இசையமைக்கிறார்.

Advertisement

இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு,ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதன்படி இப்படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது,பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இப்படதிற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி உள்ளது.

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in