புத்தம் புதிய விலையுயர்ந்த காரை வாங்கிய ஜிபி முத்து

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போடா தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஒரே நாளில் BOX OFFICE-யை உடைத்தெறிந்த ஜவான் கலெக்சன்... எத்தனை கோடிகள் தெரியுமா?

புத்தம் புதிய விலையுயர்ந்த காரை வாங்கிய ஜிபி முத்து 1

விளம்பரம்

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜிபி முத்து.தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்துள்ளார்.தற்போது ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒருவாரம் இருந்த நிலையில் குழந்தைகள் தேட்டமாக இருப்பதாக கூறி வெளியே சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  அப்பா இனி நீ புது கார் ஒட்டுப்பா... அப்பாவுக்கு புது கார் வாங்கி கொடுத்த CWC மோனிஷா

புத்தம் புதிய விலையுயர்ந்த காரை வாங்கிய ஜிபி முத்து 2

விளம்பரம்

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக கலக்கி வருகிறார்,இந்நிலையில் இவர் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.அதற்கு கோவிலில் குடும்பத்துடன் சென்று பூஜையும் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை ஜிபி முத்துவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நான் LOVE பண்ணுன பொண்ண ஷாருக்கான் உஷார் பண்ணிட்டு போயிட்டாரு என கலாய்த்த விஜய் சேதுபதி.. ஜவான் இசைவெளியீட்டு விழா

விளம்பரம்

Embed Video Credits : GP MUTHU OFFICIAL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment