மீண்டும் பம்பாய் போல சிறந்த காதல் காவியம்… கலையரசனின் புர்கா TRAILER வெளியாகியது

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று கதாநாயகனாக வளர்ந்திருப்பவர் கலையரசன்.இவருக்கு சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் மதயானை கோட்டயம் தான்.இப்படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த மெட்ராஸ் திரைப்படம் பெரும் ஹிட் அடித்தது.இப்படத்தில் இவர் நடித்த அன்பு கதாபாத்திரம் மிகப்பரவலாக பேசப்பட்டது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கலையரசன் தற்போது எல்லா படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

மீண்டும் பம்பாய் போல சிறந்த காதல் காவியம்... கலையரசனின் புர்கா TRAILER வெளியாகியது 1

விளம்பரம்

மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்து விட்டார். சார்பட்டா பரம்பரை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் கைதட்டல்களை பெற்றுக்கொடுத்தது.எந்தக்கதாபாத்திரம் ஆக நடிக்கிறாரா அதுவாகவே அவர் உருமாறிவிடுவது ரசிக்கத்தக்கதாக உள்ளது.இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக புர்கா படத்தில் ,நடித்துள்ளார்.இப்படத்தினை இயக்குனர் சார்ஜுன் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மிர்னா நடித்துள்ளார்.இப்படத்திற்கு சிவாத்மிகா இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுத்த அனிதா சம்பத்... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

மீண்டும் பம்பாய் போல சிறந்த காதல் காவியம்... கலையரசனின் புர்கா TRAILER வெளியாகியது 2

விளம்பரம்

இப்படம் வருகிற 7 ஆம் தேதி ஆஹா ஓடிடியில் நேரிடையாக வெளியாகயுள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.அரவிந்த்சாமியின் பம்பாய் படம் போல உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாரத்தானில் கலக்கிய சாண்டி மாஸ்டர் மனைவி டோரதி செல்வி

விளம்பரம்

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment