The Indian Times

அலியா பட் உடன் இணைந்து நாட்டுக்கூத்து பாடலுக்கு தரலோக்கல் குத்து போட்ட ராஷ்மிக்கா மந்தான்னா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ராஷ்மிக்கா மந்தானா.இவருக்கு தெலுங்கில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தெலுங்கு நடிகையான நடிகையான ராஷ்மிக்கா கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் தெலுங்கு ரசிகர்களை மட்டும் ஈர்க்காமல் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தார்.இப்படத்தின் வெற்றி இவருக்கு தமிழ் ,கன்னடம் என பல மொழி சினிமாக்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.இந்த படவாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னணி கதாநாயகியாக மாறினார் ராஷ்மிக்கா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழில் சரியான என்ட்ரிக்காக காத்திருந்த இவருக்கு ரெமோ இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது. சரி வந்த வாய்ப்பினை தவறவிட வேண்டாம் என கூறி இவர் தமிழில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் மீண்டும் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தினை செலுத்த தொடங்கினார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றார்.இப்படத்தின் மூலம் உலகளவு ரசிகர்களை சம்பாதித்தார் ராஷ்மிக்கா

Advertisement

இவர் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அங்கு பாலிவுட் நடிகை அலியா பட் உடன் இணைந்து ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கர் விருது பெற்றதை கொண்டாடும் விதமாக மேடையில் நடனமாடி அசத்தியுள்ளார்.அப்படத்தில் இடம்பெற்றது போலவே இருவரும் அப்படியே நடனம் ஆடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இருவரின் நடனத்தினையும் பாராட்டி வீடியோவிற்கு லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி குவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in