The Indian Times

IPL முதல் நாள் விளையாட்டை காண வந்த தமிழ் நடிகர்கள்

சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறது என்றால் அதுவும் சென்னையில் விளையாடுகிறது என்றால் ரசிகர்களை கையிலேயே புடிக்க முடியாது.

Advertisement

கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளுக்கு சினிமாவிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரியும்,பல திரைபிரபலங்கள் வருகை தருவது என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

அதன்படி இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவலால் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவில்லை.

தற்போது நடத்தி வரும் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை அணி போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்றால் அதனை காண ரசிகர்கள் ஆர்வமுடன் வருகை தந்து வருகின்றனர்.

தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகளும் ஐபிஎல் போட்டியை காண ஆவலாக வருகை தந்து உள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in