GOOD NIGHT பட நாயகிக்கு கோலாகலமாக நடந்த திருமணம்

தமிழ் சினிமா ரசிகர்களால் தற்போது அதிகம் பேசப்படுபவர் மீதா, இவரை மீதா என்று சொல்வதற்கு பதிலாக அணு என்று கூறினால் தான் தற்போது பலருக்கும் தெரிகிறது.

GOOD NIGHT பட நாயகிக்கு கோலாகலமாக நடந்த திருமணம் 1

விளம்பரம்

அந்தளவுக்கு இவர் நடித்த குட் நைட் படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.இவருக்கு முதலில் வெளியாகிய தமிழ் படம் என்றால் அது முதலும் நீ முடிவும் நீ தான் , இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது

கட்டாயம் படிக்கவும்  ரம்ஜான் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்

GOOD NIGHT பட நாயகிக்கு கோலாகலமாக நடந்த திருமணம் 2

விளம்பரம்

இருப்பினும் இவரது கதாபாத்திரம் யாரையும் பெரிதாக கவரவில்லை,இந்நிலையில் தான் இவருக்கு குட் நைட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது,அதனை சரியாக பயன்படுத்தி ரசிகர்களை அதிகம் கவர்ந்தார் மீதா,

GOOD NIGHT பட நாயகிக்கு கோலாகலமாக நடந்த திருமணம் 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகையான இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது மீண்டும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து ரசிகர்களை கவர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  பலரும் பார்த்திராத நடிகர் விக்ரம் பிரபு மனைவி புகைப்படங்கள்

GOOD NIGHT பட நாயகிக்கு கோலாகலமாக நடந்த திருமணம் 4

விளம்பரம்

அண்மையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

GOOD NIGHT பட நாயகிக்கு கோலாகலமாக நடந்த திருமணம் 5

கணவர் உடன் இவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

GOOD NIGHT பட நாயகிக்கு கோலாகலமாக நடந்த திருமணம் 6

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

GOOD NIGHT பட நாயகிக்கு கோலாகலமாக நடந்த திருமணம் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment