மேல் சட்டை இல்லாமல் நடிகை பிரியாமணி வெளியிட்ட புகைப்படங்கள்

தெலுங்கு சினிமாவின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் ப்ரியாமணி, இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் கண்களால் கைது செய்,இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை இவருக்கு கொடுக்கவில்லை.

மேல் சட்டை இல்லாமல் நடிகை பிரியாமணி வெளியிட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

பின்னர் இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் நடித்திருந்தார், இப்படமும் இவருக்கான வரவேற்பினை பெறவில்லை.இப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ப்ரியாமணி

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

மேல் சட்டை இல்லாமல் நடிகை பிரியாமணி வெளியிட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

முயற்சியை விடாமல் தொடர்ந்து போராடி வந்தார்,அப்படி இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் தான் பருத்திவீரன்.

மேல் சட்டை இல்லாமல் நடிகை பிரியாமணி வெளியிட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்திற்கு பிறகு மிக பெரிய நடிகையாக உருவெடுத்தார் ப்ரியாமணி.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

மேல் சட்டை இல்லாமல் நடிகை பிரியாமணி வெளியிட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கி வருகிறார்.

மேல் சட்டை இல்லாமல் நடிகை பிரியாமணி வெளியிட்ட புகைப்படங்கள் 5

தற்போது பாலிவுட்டிலும் களம் இறங்கி கலக்கி இருக்கிறார் ப்ரியாமணி,ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மனதை வெகுவாக கவர்ந்து இருக்கிறார் .

கட்டாயம் படிக்கவும்  சூரரைபோற்று ஹிந்தி ரீமேக் ஆன SAFIRA படநிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ஜோதிகா

மேல் சட்டை இல்லாமல் நடிகை பிரியாமணி வெளியிட்ட புகைப்படங்கள் 6

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment