இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள்

இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆறிலிருந்து அறுபது வரை இவரது இசையை ரசித்து கேட்காதவர்கள் எவரும் இல்லை.அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இளையராஜா.

இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 1

விளம்பரம்

இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 2

விளம்பரம்

இவருக்கு 2010 ஆம் ஆண்டு உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.

இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 3

விளம்பரம்

இவரது மகன் யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் மற்றும் மகள் பவதாரிணி மற்றும் தம்பி கங்கை அமரன் ,அவரது மகன்கள் எல்லோரும் சினிமாவில் பிரபலங்களாக வலம் வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 4

விளம்பரம்

இவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் தந்தையை போல பெரிய இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை வலம் வருகிறார்,

இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 5

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இளையராஜா இவர் இசையமைத்த பல பாடல்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.தற்போதும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.அண்மையில் இவர் இசையில் விடுதலை படம் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

இசைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய சினிமா பிரபலங்கள் 6

தற்போது இன்று இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.திரைபிரபலங்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவுக்கு நேரில் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment