குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்ட நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் குடும்பம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.

குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்ட நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் குடும்பம் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்ட நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் குடும்பம் 2

விளம்பரம்

இவர் இல்லாத படமே தற்போது இல்லை என்று கூறலாம் அந்தளவுக்கு முன்னணி நடிகராக உருவெடுத்து சினிமாவை கலக்கி வருகிறார்.ரோபோ சங்கர் பல போராட்டங்களுக்கு பிறகு திரைக்கு வந்தார் என்பது அனைவர்க்கும் தெரியும்.

குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்ட நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் குடும்பம் 3

விளம்பரம்

தற்போது ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து இணையத்தில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது. காரணம் ரோபோ சங்கர் தற்போது கடுமையாக உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.இதனால் இவர் மஞ்சள்காமாலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்ட நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் குடும்பம் 4

விளம்பரம்

மற்றொரு பக்கம் படத்திற்காக உடல் எடை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,எது உண்மை என்பது தெரியவில்லை

குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்ட நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் குடும்பம் 5

தற்போது இவர் குடும்பத்துடன் குலதெய்வம் கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார்.அந்த புகைப்படங்களை இவரது மகள் நடிகை இந்திரஜா சங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்ட நடிகை இந்திரஜா ரோபோ சங்கர் குடும்பம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment