திருவின் குரல் – திரைவிமர்சனம்
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகர் அருள்நிதி.ஏனெனில் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைகளாகவே இருக்கும்.இதுதான் இவரின் மிகப்பெரிய வெற்றி என்றே சொல்லலாம்.இவருக்கு அண்மையில் வெளியாகிய டைரி என்ற படம் சூப்பர் ஹிட் அடித்தது.இந்நிலையில் …