முதல்முறையாக நகைச்சுவையில் களம் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் சொப்பன சுந்தரி படத்தின் TRAILER வெளியாகியது
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக …