வாரிசுக்கு பாடம் கற்றுக்கொடுத்த வாத்தி… 8 நாட்களில் வசூலை கோடிகளில் அள்ளி குவித்த தனுஷ்
நடிகர் தனுஷ் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ,ஆங்கிலம் என பல மொழி சினிமாவிலும் கலக்கி வருபவர். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது,அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென்ற ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ்.கோலிவுட்டில் …