The Indian Times

ராதிகாவுடன் திருமணத்தில் ரொமென்ஸ் செய்யும் கோபி… பாக்கியா வந்ததை கேட்டு அதிர்ச்சி.. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

குடிபோதையில் கிடந்த தந்தையை செழியன் வீட்டிற்கு கூட்டி வர ஈஸ்வரியும் இனி கோபி இங்கே தான் இருப்பான் என அனைவரிடமும் சண்டையிட்டு கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.இந்நிலையில் நானும் இனி பாக்கியா வீட்டில் இருப்பேன் நான் தான் கோபி பொண்டாட்டி இனி நம்மளும் இந்த வீட்டில் இருப்போம் என பையுடன் கிளம்பி வருகிறார்.இறுதியாக ராதிகா கோபியுடன் பாக்கியா வீட்டிலேயே தங்குகிறார்.இதனால் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Advertisement

தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் ராதிகாவை வீட்டில் இருந்து திருமணத்திற்காக தனியாக அழைத்து வருகிறார் கோபி,அதே கல்யாணத்தில் கேட்டரிங் ஆர்டர் எடுத்திருக்கிறார் பாக்கியா,அதே கல்யாணத்திற்கு பாக்கியாவும் வருகை தந்துள்ளார்.அதே கல்யாணத்தில் வேலைக்காரி செல்வியை பார்த்து பயந்து நடுங்கியுள்ளார் ,மேலும் பாக்கியா வந்திருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் கோபி.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in