நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.

நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைப்பவர்.நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.

நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.

நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 5

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ரசிகர்கள் அறந்தாங்கி நிஷாவின் புகைப்படத்திற்கு லைக்குகளை கொடுத்து புகைப்படங்களை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment