ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சியில் பயங்கரமாக VIBE செய்த கவுதம் மேனன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.பல முன்னணி கதாநாயகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.விண்ணை தாண்டி வருவாயா படத்தினை இயக்கி பல ரசிகர்களாலும் அறியப்பட்டவர் ஆகினார். அன்று முதல் இன்று …