ஏன் அவர்கிட்ட கேக்கிறிங்க நானே சொல்றேன் – வலிமை பற்றி Update வெளியிட்ட போனி கபூர்
சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று தல அஜித்தின் வலிமை . இயக்குனர் எச். வினோத்தின் அதிரடி த்ரில்லரில் ஒரு போலீஸ் அதிகாரியின் பாத்திரத்தை நடித்துள்ளார் அஜித். போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் …