கணவர் சினேகன் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி சர்ப்ரைஸ் கொடுத்த கன்னிகா
பல அற்புதமான பாடல்களை சினிமாவிற்கு அளித்தவர் சினேகன்.தமிழை உயிர் மூச்சாய் கொண்டு இவர் எழுதும் எல்லா பாடல்களும் பெரும் ஹிட் அடித்து வருகிறது. இவர் எழுதிய பாடல் வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் …