நம்மகிட்ட இருக்குற ஒரே ஆயுதம் கல்வி… விதார்த் நடிக்கும் அஞ்சாமை படத்தின் ட்ரைலர் வெளியாகியது.
சிறு சிறு கதாபாத்திரங்களில் தமிழ் படங்களில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் விதார்த்.இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் மைனா. இப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து மிகப்பெரிய இடத்தை ரசிகர்களிடம் பிடித்தார்.தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் …