கயல் ஆனந்தி மாஸ் காட்சி – Zombie Reddy Official Teaser
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆனந்தி முத்த படத்திலேயே தனது நடிப்பார் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் அடுத்ததாக ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் ஆவ் மற்றும் கல்கி என ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் வர்மாவின் ஜாம்பி ரெட்டி படத்தில் ஒரு மாஸ் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் தான கருத்துகளை படிந்து வருகின்றனர். இந்த டீஸர் வீடியோவை கீழே பாருங்க
The Indian Timesமேலும் சினிமா →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →