விஜய் சேதுபதியுடன் இணையும் பிக்பாஸ் சம்யுக்தா – வெளிய வந்தவுடன் அடித்த ஜாக்பாட்

சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களிடம் பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் போட்டியில் விளையாடும்போது இவரின் இயல்பான பேச்சால் ரசிகர்களை ஈர்த்தார் இந்த நிகழ்ச்சியால் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். ஆனால் 50 நாட்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் இறுதியில் பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  பாலையா அடிச்சா காரே 25 அடி பறக்குது... மேடையில் கலாய்த்த நடிகர் ரஜினிகாந்த்

விஜய் சேதுபதியுடன் இணையும் பிக்பாஸ் சம்யுக்தா - வெளிய வந்தவுடன் அடித்த ஜாக்பாட் 1

விளம்பரம்

சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதுக்கு முன்னர் மடல் அழகியாக இருந்துள்ளார். 2017ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி பட்டம் வென்றார் மலையாள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திட்டத்தில் நடித்துள்ள இவர், தமிழில் சன் டிவியில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் சந்திரகுமாரி நாடக தொடரில் ஒரு முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பிறந்தநாளை தோழிகளுடன் கொண்டாடிய குந்தவை த்ரிஷா

விஜய் சேதுபதியுடன் இணையும் பிக்பாஸ் சம்யுக்தா - வெளிய வந்தவுடன் அடித்த ஜாக்பாட் 2

விளம்பரம்

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் கிடைத்த புகழை இவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  முஸ்லீம்களை இழிவுபடுத்துறேன்னு சொல்லி ஹிந்து பெண்களை இழிவுபடுத்திட்டாங்க - கேரளா ஸ்டோரி BLUESATTAI மாறன் விமர்சனம்

விஜய் சேதுபதியுடன் இணையும் பிக்பாஸ் சம்யுக்தா - வெளிய வந்தவுடன் அடித்த ஜாக்பாட் 3

விளம்பரம்

விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்திலிருந்து அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்  சம்யுக்தா விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியுடன் இணையும் பிக்பாஸ் சம்யுக்தா - வெளிய வந்தவுடன் அடித்த ஜாக்பாட் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment