முத்தம் கொடுத்து மகனுடன் கொஞ்சி விளையாடும் சஞ்சய்,செல்லமாக கண்டிக்கும் மனைவி|Sanjiev&Alya New Vlog

விளம்பரம்
விளம்பரம்

ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.அந்த அளவிற்கு நமது மனதில் இவர்கள் பதிந்துவிட்டார்கள்.இந்த நாடகத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.

கட்டாயம் படிக்கவும்  தோழியுடன் ஆட்டத்தில் தூள் கிளப்பிய KPY பாலா...  நிறைய திறமைய உள்ள வச்சிருக்காரே மனுஷன்

முத்தம் கொடுத்து மகனுடன் கொஞ்சி விளையாடும் சஞ்சய்,செல்லமாக கண்டிக்கும் மனைவி|Sanjiev&Alya New Vlog 1

விளம்பரம்

சின்னத்திரை ஜோடிகளில் இவர்களும் முக்கியமான ஜோடிகளாக உள்ளனர்.இவர்களுக்கு ஏற்கனவே ஐலா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இருவரும் தங்களது தினசரி நிகழ்வுகள்,குழந்தைகளுடன் நேரம் கழிப்பது போன்றவைகளை வீடியோவாக யூடியூபில் பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ராஜ்கிரண் மகளுக்கு காதலன் உடன் முறைப்படி திருமணம் செய்து வைத்த தனியார் தொலைக்காட்சி

முத்தம் கொடுத்து மகனுடன் கொஞ்சி விளையாடும் சஞ்சய்,செல்லமாக கண்டிக்கும் மனைவி|Sanjiev&Alya New Vlog 2

விளம்பரம்

இவர்களது ரசிகர்களும் இவர்கள் வீடியோக்களை ஆர்வமாக பார்த்து ஆதரவும் அளித்துள்ளனர்.தற்போது நடிகர் சஞ்சய் அவரது மகன் உடன் முத்தம் கொடுத்து கொஞ்சி விளையாடுவதும்,முத்தம் கொடுக்காதீங்க குழந்தைக்கு வலிக்கும் என ஆல்யா செல்லமாக கண்டிப்பதும் போன்ற இனிமையான நிகழ்வுகளை  வீடியோவாக தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தாமரை அக்கா வச்ச நல்லி குழம்பு.. எட்டு வீட்டுக்கும் வாசம் தூக்குதே...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment