நீங்க ஒரு பொம்பள யாஷ் மேடம்!! KGF2 பட VIOLENCE வசனத்தினை அப்படியே பேசிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை

விளம்பரம்
விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக களம் இறங்கியவர் பரீனா.சீரியல்களில் கதாநாயகிகளை தான் மக்களுக்கு பிடிக்கும் என்பதை மாற்றி வில்லிகளையும் பிடிக்க வைத்தவர் இவர்.தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்.மாடலிங் துறையில் கொடிகட்டி பரந்த இவர் முதல் முறையாக சின்னத்திரையில் அழகு என்ற சீரியலில் தான் அறிமுகமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  பாகுபலி தேவசேனா போல ராஜா நடைபோட்டு வந்த BIGGBOSS பாவனி.....

நீங்க ஒரு பொம்பள யாஷ் மேடம்!! KGF2 பட VIOLENCE வசனத்தினை அப்படியே பேசிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை 1

விளம்பரம்

இவர் பல நாடகங்களில் நடித்தாலும் இவர் பாரதி கண்ணம்மாவில் நடித்த வெண்பா கதாபாத்திரம் தான் மக்களை திரும்பி பார்க்க வைத்தது.இவர் நடிகை மட்டும் இல்லாமல் தொகுப்பாளரும் கூட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியம் உள்ளார்.இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ்க்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோபியிடம் கையேந்த கூடாது..சொந்த காலில் நிற்க முயற்சி செய்யும் பாக்கியா...| BAAKIYALAKSHMI SERIAL PROMO

நீங்க ஒரு பொம்பள யாஷ் மேடம்!! KGF2 பட VIOLENCE வசனத்தினை அப்படியே பேசிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை 2

விளம்பரம்

தற்போது இவர் கேஜிஎப் 2 படத்தில் இடம்பெற்றுள்ள VIOLENCE என்ற வசனத்தினை அப்படியே பேசி ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் இந்த ரீல்ஸ் வெளியாகி 13 மணி நேரத்தில் 10ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.மேலும் அவரது இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் சூப்பராக உள்ளது,யாஷ் போலவே செய்துள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அடடே BIGG BOSS சுஜா வருணே பையன் PIANO-ல பிரிச்சு மேயிறாரே

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment