குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகம் ஆகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.

குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி சிவாங்கி 1

விளம்பரம்

தன்னை போல தனது மகளும் இசையில் சாதிக்க வேண்டும் என சிவாங்கிக்கு இசை கற்றுக்கொடுத்தார். தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி .இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ்

குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி சிவாங்கி 2

விளம்பரம்

எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.

குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி சிவாங்கி 3

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி சிவாங்கி 4

விளம்பரம்

தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.

குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி சிவாங்கி 5

தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.மேலும் தற்போது வெள்ளித்திரையில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  அழகே பொறாமைப்படும் பேரழகு.. நடிகை Keerthy Suresh-ன் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி சிவாங்கி 6

மேலும் கோமாளியாக வந்த சிவாங்கி இந்த சீசனில் குக் வித் கோமாளி போட்டியாளராக கலந்துகொண்டு சமையல் செய்து அசத்தி வருகிறார்.

குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்ற குக் வித் கோமாளி சிவாங்கி 7

தற்போது இவர் குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment