தம்பி நகுலுடன் நடிகை தேவயானி எடுத்துக்கொண்ட பாச புகைப்படங்கள்

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கியவர் இவர்.

தம்பி நகுலுடன் நடிகை தேவயானி எடுத்துக்கொண்ட பாச புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் சினிமாவில் பெங்காலி படத்தில் நடித்து அறிமுகமாகியவர்,பெங்காலியில் இரண்டு படங்கள் நடித்த பிறகு மலையாளத்தில் படம் நடிக்க தொடங்கிவிட்டார் தேவயானி.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் CWC ரவீனா தாஹாவின் அழகிய புகைப்படங்கள்

தம்பி நகுலுடன் நடிகை தேவயானி எடுத்துக்கொண்ட பாச புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவருக்கான வரவேற்பு எந்த மொழி சினிமாவிலும் கிடைக்கவில்லை ,அந்த நேரத்தில் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு வந்தது.தொட்டால் சிணுங்கி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் இவர்.

கட்டாயம் படிக்கவும்  ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி

தம்பி நகுலுடன் நடிகை தேவயானி எடுத்துக்கொண்ட பாச புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் 1996 ஆம் ஆண்டு இவர் அஜித்திற்கு ஜோடியாக காதல் கோட்டை படத்தில் நடித்தார்,இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்

தம்பி நகுலுடன் நடிகை தேவயானி எடுத்துக்கொண்ட பாச புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய முன்னணி நடிகையாக சினிமாவில் உருவெடுத்தார் தேவயானி.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் இணைந்த சரத்குமார் தேவயானி... சித்தார்த் படத்தின் பூஜை புகைப்படங்கள்

தம்பி நகுலுடன் நடிகை தேவயானி எடுத்துக்கொண்ட பாச புகைப்படங்கள் 5

இவரை போலவே இவரது தம்பி நகுலும் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இருவரையும் ஒன்றாக பலரும் பார்த்தது இல்லை என கூறி இருந்த தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தம்பி நகுலுடன் நடிகை தேவயானி எடுத்துக்கொண்ட பாச புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment