டவுலத்தான ரவுடி…ஆர்யா கலக்கும் முழு பாடல் வீடியோ இதோ

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.

டவுலத்தான ரவுடி...ஆர்யா கலக்கும் முழு பாடல் வீடியோ இதோ 1

விளம்பரம்

இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video credits : junglee music tamil

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

டவுலத்தான ரவுடி...ஆர்யா கலக்கும் முழு பாடல் வீடியோ இதோ 2

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.ஆனால் அண்மையில் வெளியாகிய கேப்டன் படம் இவருக்கு பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

டவுலத்தான ரவுடி...ஆர்யா கலக்கும் முழு பாடல் வீடியோ இதோ 3

தற்போது இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள தவுலதான ரவுடி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment