The Indian Times

நள்ளிரவில் அனிதா சம்பத்திற்கு பிறந்தநாள் கொண்டாடிய கணவர் பிரபா

டிவி சேனலில் தமிழ் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகியவர் அனிதா சம்பத்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது, இளைஞர்கள் அனிதா சம்பத் புகைப்படத்தினை இணையதளங்களில் வைரலாக்கினார்கள்.

அன்றிலிருந்து பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் அனிதா சம்பத். இவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.வந்த வாய்ப்பினை பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் மக்கள் இவருக்கு அதிக ஆதரவினை கொடுத்தனர்,இறுதிவரை வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளார்.

பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல் பரிசினையும் தட்டி சென்றார்

மேலும் யூடியூபில் சேனல் ஆரம்பித்து தனது கணவருடன் வீடியோ வெளியிட்டும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அனிதா சம்பத்.

தற்போது அனிதா சம்பத் வெள்ளித்திரயிலும் ஜொலிக்க தொடங்கிவிட்டார்,அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய தெய்வ மச்சான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

அண்மையில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,இவரின் பிறந்தநாளுக்காக இவரின் கணவர் பிரபா ,அனிதாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது,

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in