இளையராஜா & யுவன் சங்கர் ராஜா வெறித்தனமான இசையில் வெளியாகிய கஸ்டடி முதல் பாடல் இதோ

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. இப்படத்தினை தொடர்ந்து பல வெற்றிப்படங்களை சினிமாவுக்கு கொடுக்க தொடங்கிவிட்டார் வெங்கட் பிரபு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

இளையராஜா & யுவன் சங்கர் ராஜா வெறித்தனமான இசையில் வெளியாகிய கஸ்டடி முதல் பாடல் இதோ 1

விளம்பரம்

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து புதிய படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளார்கள்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் சரத்குமார் ,அரவிந் சாமி,ப்ரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் பிக் பாஸ் தாமரை செல்வி

இளையராஜா & யுவன் சங்கர் ராஜா வெறித்தனமான இசையில் வெளியாகிய கஸ்டடி முதல் பாடல் இதோ 2

விளம்பரம்

இப்படம் உலகம் முழுவதும் வருகிற மே மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்தின் மூலம் தெலுங்கில் கால்பதிக்க உள்ளார் வெங்கட் பிரபு.தற்போது கஸ்டடி படத்தின் முதல் பாடலை இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று இப்பாடல் வெளியாகியுள்ளது.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பாடல் சூப்பராக உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : JUNGLEE MUSIC TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment