The Indian Times

WE HATE BHATT SIR… பட்டுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய கோமாளிகள்… COOK WITH COMALI PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கும் பெரும் ஆதரவினை அளித்து வருகின்றனர்,முதல் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றார்.இரண்டாவது எலிமினேஷனில் இருந்து காளையன் வெளியேறியுள்ளார்.மூன்றாவது எலிமினேஷனில் ராஜ் ஐயப்பா வெளியேறியுள்ளார்.

தற்போது வரும் வாரத்திற்கான நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சி,இதில் கோமாளிகள் குக்குகள் போல வேடமணிந்து வந்து அசத்தியுள்ளார்கள்.அதில் குறிப்பாக புகழ் ஷெரின் போலவும் .குரேஷி ஸ்ருஷ்டி போலவும் வந்து அசத்தியுள்ளார்.மேலும் வெங்கடேஷ் பட்டுக்கு எதிராக கோமாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் போராட்டமும் நடத்தியுள்ளது ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.ப்ரோமோ நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in