The Indian Times

அம்மா எப்படி இருக்கீங்க…அம்மாவை பார்க்க ஓடி வந்த விஜய்… தாயின் காலடியில் LEO…

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் எளிதாக கிடைத்து விடுகிறார்கள்.விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படம் அண்மையில் பிரமாண்டமாக வெளியாகியது.இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தி மும்முரமாக நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு தாயை சந்தித்துள்ளார்.தாய் ஷோபனா காலடியில் விஜய் அமர்ந்துகொண்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது.அந்தளவிற்கு ரசிகர்களை இந்த புகைப்படம் கவர்ந்துள்ளது.விஜய்க்கு அம்மா மேல் இருக்கும் பாசத்தினை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in