கிருஷ்ணரை மனமுருகி வழிபட்ட CWC ஸ்ருத்திகா..பக்தியில் மூழ்கிய ஸ்ருதிக்கா

விளம்பரம்
விளம்பரம்

திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இதனால் இவருக்கு பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  FIRST MONTH ANNIVERSARY-யை ரொமென்டிக் PHOTO வெளியிட்டு கொண்டாடிய ரவீந்தர் மஹாலட்சுமி

கிருஷ்ணரை மனமுருகி வழிபட்ட CWC ஸ்ருத்திகா..பக்தியில் மூழ்கிய ஸ்ருதிக்கா 1

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் டைட்டிலயும் வென்று சென்றார் படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.மேலும் மக்கள் இவரை அதிகளவு விரும்ப தொடங்கிவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்  கோமாளி பட இயக்குனர் கதாநாயகனாக அசத்தும் LOVE TODAY ட்ரைலர் இதோ

கிருஷ்ணரை மனமுருகி வழிபட்ட CWC ஸ்ருத்திகா..பக்தியில் மூழ்கிய ஸ்ருதிக்கா 2

விளம்பரம்

தற்போது இவர் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது வீட்டில் கால் அச்சு வைத்தும்,கிருஷ்ணருக்கு பிடித்ததை படையல் வைத்தும் வணங்கியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த அவரது ரசிகர்கள் குழந்தை போல இருந்தாலும் பக்தின்னு வந்துட்டா ஸ்ருதிகாவை கையிலேயே புடிக்க முடியாது போலயே என கமெண்ட் செய்து அவருக்கு கிருஷ்ணர் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  உங்களால் எப்படி முடிந்தது.. மணிரத்தினத்தினை கண்டு அரண்டுபோன ராஜமவுலி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment