இது கண்ணா இல்லை கரண்டா CONFUSION…51வயசுலயும் அழகுல அசத்தும் ரம்யாகிருஷ்ணன்

இந்திய சினிமாவின் ராஜமாதா, நடிகை ரம்யாகிருஷ்ணன்.வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ரம்யாகிருஷ்ணன்.தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு அங்கீகாரம் கிடைத்த ஒரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படம் தான்.இப்படத்தில் தனது நடிப்பினால் அனைவரையும் மிரட்டி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை என்கிற அந்தஸ்தினை பெற்றார்.இப்படத்தின் மூலம் ரம்யாகிருஷ்னன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம்

இது கண்ணா இல்லை கரண்டா CONFUSION...51வயசுலயும் அழகுல அசத்தும் ரம்யாகிருஷ்ணன் 1

விளம்பரம்

ரம்யா கிருஷ்ணன் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,மலையாளம் கன்னடம் என பழமொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகையாக இன்று வரை வலம் வருபவர் இவர். .தற்போது பல படங்களில் பிசியாகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இவருக்கு சினிமா உலகில் உச்சத்தில் அமரவைத்து.தற்போது படங்களுக்கு நடுவில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.அதன்படி பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.முந்தய சீசன் 1லும் இவர் தான் நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

இது கண்ணா இல்லை கரண்டா CONFUSION...51வயசுலயும் அழகுல அசத்தும் ரம்யாகிருஷ்ணன் 2

விளம்பரம்

பல வருடங்களாக சினிமாவில் ரம்யாகிருஷ்ணன் நடித்து வந்தாலும் இன்றும் அவர் படையப்பா படத்தில் பார்த்தது போலவே உள்ளார்.அவ்வளவு அழகு,இதனை பலரும் தெரிவித்துள்ளனர்.இவரது லேட்டஸ்ட் வீடியோ அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாவது உண்டு.அந்த வகையில் தற்போது இவர் தற்போது புதிய ஹேர் ஸ்டைல் மாற்றியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது ,இதனை பார்த்த ரசிகர்கள் 51 வயசிலும் இப்படி கியூட் ஆக இருக்க உங்களால் மட்டுமே முடியும் என ரம்யாகிருஷ்ணனை புகழ்ந்து லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment