சேலையில் CUTE ஆக STEP போட்ட நடிகை க்ரிதி ஷெட்டி

உப்பெண்னா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கீர்த்தி ஷெட்டி.இதுதான் இவருக்கு முதல் தெலுங்கு படம் ஆகும்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது தொடர்ந்து இவருக்கென தெலுங்கில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களான நானியின் ஷியாம் சிங்கா ராய் மற்றும் நாக சைதன்யாவின் பங்கராஜு படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தெலுங்கு சினிமாவிற்கு புதிய அழகிய நடிகை கிடைத்துள்ளது அங்குள்ள ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

சேலையில் CUTE ஆக STEP போட்ட நடிகை க்ரிதி ஷெட்டி 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து மேலும் பட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழில் ரசிகர்கள் உள்ளனர்.தற்போது இவர் ராம் போதினினி கதாநாயகனாக நடித்துள்ள தி வாரியார் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகியது.மேலும் இவர் தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆக உள்ளார்.இந்த படத்திற்கு இவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

சேலையில் CUTE ஆக STEP போட்ட நடிகை க்ரிதி ஷெட்டி 2

விளம்பரம்

இவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் கீர்த்தி ஷெட்டி சேலையில் அமர்ந்துகொண்டு விளம்பர படத்திற்காக கியூட் ஆக நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெருமளவு இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் எல்லா ஆடைகளும் கட்சிதமாக பொருந்துவதாக அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

https://youtu.be/26I1gbla4MQ

விளம்பரம்

Embed video credits : Mannilae

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment