90ஸ் பிரபல நடிகை மகேஸ்வரி பிறந்தநாள் PARTY-ல் கலந்துகொண்ட 90ஸ் நடிகைகள்

1994 ஆம் ஆண்டு கருத்தம்மா படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் மகேஸ்வரி, இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.

90ஸ் பிரபல நடிகை மகேஸ்வரி பிறந்தநாள் PARTY-ல் கலந்துகொண்ட 90ஸ் நடிகைகள் 1

விளம்பரம்

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை மேகா ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள்

90ஸ் பிரபல நடிகை மகேஸ்வரி பிறந்தநாள் PARTY-ல் கலந்துகொண்ட 90ஸ் நடிகைகள் 2

விளம்பரம்

சினிமாவில் மட்டுமில்லாமல் பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

90ஸ் பிரபல நடிகை மகேஸ்வரி பிறந்தநாள் PARTY-ல் கலந்துகொண்ட 90ஸ் நடிகைகள் 3

விளம்பரம்

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் அறிமுகமாகி 6ஆண்டுகளிலேயே படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்

90ஸ் பிரபல நடிகை மகேஸ்வரி பிறந்தநாள் PARTY-ல் கலந்துகொண்ட 90ஸ் நடிகைகள் 4

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகிய இவர் குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயின் GOAT படத்தின் புதிய புகைப்படங்கள்

90ஸ் பிரபல நடிகை மகேஸ்வரி பிறந்தநாள் PARTY-ல் கலந்துகொண்ட 90ஸ் நடிகைகள் 5

இந்நிலையில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இவரின் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் இவரது தோழிகளான நடிகை மீனா,சங்கவி,ஸ்ரீதேவி மற்றும் சங்கவி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

90ஸ் பிரபல நடிகை மகேஸ்வரி பிறந்தநாள் PARTY-ல் கலந்துகொண்ட 90ஸ் நடிகைகள் 3

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment