The Indian Times

சோம் செய்த காரியம் – அந்த இடத்தில் கடித்துவிட்டு ரியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று, பிக் பாஸ் நேற்று போட்டியாளர்களுக்கு தந்த சொத்து பத்திரம் டாஸ்கில் அர்ச்சனா பாட்டி கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த டாஸ்கில் எந்த போட்டியாளரயும் சரியாக விளையாடாததால் கடுப்பான அனைத்து போட்டியாளர்களுக்கு கடுமையான தண்டனையை அளித்துள்ளார். இந்த விடியோவை பாருங்க ப்ரோமோ வீடியோ கீழே. Watch day 12/11/2020 promo 2 below.

Advertisement

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக பிக் பாஸ் வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளரே இந்த நிகழ்ச்சியின்  வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். நாள் 39 ப்ரோமோ 2 வீடியோ கீழே .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in