The Indian Times

Housemates செய்த தவறு பிக் பாஸ் தந்த மோசமான தண்டனை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று, பிக் பாஸ் வீட்டில் இன்று ஒரு பெரும் சண்டை வெடித்துள்ளது. போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் டாஸ்க் அளித்திருந்தார். இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அவர்களுக்குள் மோதிக்கொள்கின்றனர். இதற்கிடையில் ஷிவானி மற்றும் பாலாவின் காதல் தொடர்கிறது. இந்த விடியோவை பாருங்க ப்ரோமோ வீடியோ கீழே. Watch day 12/11/2020 promo 1 below.

Advertisement

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக பிக் பாஸ் வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளரே இந்த நிகழ்ச்சியின்  வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். நாள் 39 ப்ரோமோ 1 வீடியோ கீழே .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in