The Indian Times

இந்த வாரம் கேபிய வச்சி செய்ய போறாங்க..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று, தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டனர் முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் நடக்கும் தீபாவளி என்பதால் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளனர். இதில் முத்தையா பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் போட்டியாளர்களும் கலந்துகொள்கின்றனர். இந்த விடியோவை பாருங்க ப்ரோமோ வீடியோ கீழே. Watch day 13/11/2020 promo 1 below.

பிக் பாஸ் தமிழ் விஜய் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக பிக் பாஸ் வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளரே இந்த நிகழ்ச்சியின்  வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். நாள் 40 ப்ரோமோ 1 வீடியோ கீழே .

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in